மும்பை- அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

  நந்தினி   | Last Modified : 03 Jun, 2016 08:20 am
மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கொலாபா காஸ்வே என்ற வர்த்தக பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடிரென தீ பற்றிக் கொண்டு மளமளவென பரவியதை அடுத்து 12 வண்டிகளில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்ற. அந்த பகுதியில் இருக்கும் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் 12 தீயணைப்பு வண்டிகளை அங்கு கொண்டு நிறுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close