நிறம் மாறும் தாஜ்மஹால்: அரசுக்கு நோட்டீஸ்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜோஷி என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம், விஸ்கன்சின் பல்கலைக்கழகம் மற்றும் உ.பி., மாநிலத்திலுள்ள கான்பூர் ஐ.ஐ.டி., இணைந்து நடத்திய ஆய்வில், காற்று மாசுபட்டால் தாஜ்மஹால் வெண்மை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close