விசாகப்பட்டினத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!?

  arun   | Last Modified : 03 Jun, 2016 01:21 am
மும்பையில் நடத்தியது போல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.விசாகப்பட்டினத்தில்தான் இந்திய கடற்படையின் கிழக்கு மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. ஆந்திர மாநிலத்தின் முக்கிய வர்த்தக மையமாகவும் விசாகப்பட்டினம் திகழ்கிறது.இதையடுத்து விசாகப்பட்டினம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close