பதான்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பதான்கோட் ராணுவ விமானப் படைத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்குக்கோ, பாகிஸ்தானை சேர்ந்த எந்த ஒரு அமைப்புக்குமோ நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஷரத் குமார் தெரிவித்துள்ளார். ஆயினும் பாகிஸ்தான் சென்று அங்கு இறுதி விசாரணை நடத்த அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close