வங்கக் கடல், அரபிக் கடலில் 2 புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியிலும், கர்நாடகத்தின் அருகே அரபிக் கடல் பகுதியிலும் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக்கி இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மராட்டிய மாநிலம் விதர்பா முதல் தெலுங்கானா, கடலோர ஆந்திரா வழியாக தமிழ்நாட்டின் தென்பகுதி வரை பரவி இருப்பதாகவும், சென்னை நகரில் பெய்த மழைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு நிலைதான் காரணம் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close