இலவச wi-fi சேவை டெல்லி அரசு அறிவிப்பு!

Last Modified : 25 Jun, 2016 12:52 pm
தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக டெல்லி அரசு மாநிலம் முழுவதும் இலவச wi-fi சேவையை அளிக்க உள்ளது. "பைபர் டு ஹோம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதல்க்கட்டமாக கிழக்கு டெல்லியின் 500 இடங்களில் wi-fi ஹாட் ஸ்பாட்யை அமைக்க உள்ளது. இதற்கான பணிகளை தொலைத்தொடர்பு துறை மற்றும் பொதுப் பணி துறை மேற்கொள்ள உள்ளன. ஜிகா பைட் வேகத்தில் கிடைக்கும் இச்சேவை மூலம் 1.2 இலட்சம் மக்கள் பயன் பெறுவதோடு கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றில் மாற்றம் உண்டாகும் என டெல்லியின் டயலாக் அண்ட் டெவலப்மென்ட் துறை தலைவர் ஆஷிஷ் ஹேட்டன் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close