[X] Close

இந்திய செய்திகள்

டிக்டாக் செயலியில் இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், டிக் டாக் செயலியில் விதிகளை மீறி பதிவிடப்பட்ட இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனமான சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

[X] Close