ஆகஸ்டு 23ம் தேதி பிரதமர் மோடி குஜராத் செல்கிறார்

  சுஜாதா   | Last Modified : 14 Aug, 2018 10:30 am
pm-modi-to-visit-gujarat-on-august-23

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி  குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு  ஆகஸ்டு 23-ம் தேதி செல்லவுள்ளார்.  வால்சாத், ஜூனாகத், காந்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். வருகிற ஆகஸ்டு 20-ம் தேதி அவர்  குஜராத் செல்வதாக சொல்லப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் பெய்துவரும் கன மழை காரணமாக அவரது திட்டம் ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close