விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து

  சுஜாதா   | Last Modified : 13 Sep, 2018 12:30 pm
narendra-modi-greets-people-on-ganesh-chaturthi

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

அதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மோடி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டதோடு விநாயகர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ”விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close