இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி விரைவில் தொடங்குகிறது

  சுஜாதா   | Last Modified : 09 Nov, 2018 05:21 am
sugar-exports-from-india-to-china-to-begin-soon

இந்தியாவிலிருந்து சீனாவிற்கு சர்க்கரை ஏற்றுமதி அடுத்த ஆண்டின் முதல் பகுதியிலிருந்து தொடங்க உள்ளது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமும் சீன அரசால் நடத்தப்படும் பொதுத் துறை நிறுவனமான காஃப்கோவும் 15 ஆயிரம் டன்  சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சீனாவுக்கு இரண்டு மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பாசுமதி அல்லாத அரிசிக்கு அடுத்தப்படியாக சீனா இறக்குமதி செய்வது சர்க்கரை ஆகும்.

2018-ல் 32 மில்லியன் டன் உற்பத்தியுடன் உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில்  இந்தியா பெரிய உற்பத்தியாளராக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close