ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 06:39 pm
a-terrorist-shot-dead-in-jammu-and-kashmir

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர், இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close