மக்களவையில் அதிமுக, திமுக எம்.பி.க்கள் 26 பேர் சஸ்பெண்ட் !

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 05:36 pm
admk-dmk-mp-s-suspended-for-5-days

மக்களவையில், அவையை நடத்தவிடாமல் குறுக்கிட்டதாக அதிமுக, திமுக எம்.பி.கக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

மக்களவையில் இன்று, அவையை நடத்தவிடாமல் குறுக்கிட்டதாக எம்.பி.க்கள் சந்திரகாசி, பாரதிமோகன், ஜெயவர்தன், பரசுராமன், காமராஜ் உள்ளிட்ட 26 பேரை மக்களவையின் 374ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டாார். 

மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close