அபிநந்தனை ஒப்படைப்பதில் தாமதம்...?

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 09:11 pm
delay-to-handover-abinandan

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், இன்னும் சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அபிநந்தனை ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் இருமுறை நேரத்தை மாற்றியுள்ளதாகவும், ஆவணங்கள் சோதனை காரணமாக அபிநந்தன் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெறியாகியுள்ளன. 
அபிநந்தன் விவகாரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close