அபிநந்தன் மீசையின் மேல் ஆசை வைக்கும் இளைஞர்கள் !

  Newstm Desk   | Last Modified : 03 Mar, 2019 07:17 pm
youth-likes-abinanda-s-mustache

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பின்னர் வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்ட இந்திய வீரர் அபிநந்தன் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. 

தற்போது பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட, அபிநந்தன் பெயரை சூட்டி வரும் அளவுக்கு அபிநந்தன் ஸ்டார் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்நாடகாவில் இளைஞர்கள் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தானும் வைத்துக் கொள்ள ஆசைப்படுகின்றனர். அதேபோல் மீசையும் வைத்து வருகின்றனர். தற்போது, பலரும் சலூன் கடைகளுக்குச் சென்று மீசையை மாற்றி வருகின்றனர். 

அபிநந்தன் ஒரு நிஜ ஹீரோ. அவரைபோல் மீசை வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என மீசையை மாற்றிக் கொண்ட இளைஞர்களில் ஒருவர் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close