காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்.. ராணுவ வீரர் மரணம் !

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 11:50 am
soldier-killed-three-injured-in-pakistani-shelling-along-line-of-control-in-sunderbani-in-jammu-and-kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தர்பானி பகுதியில், இன்று காலை சுமார் 6.30 மணியளவில், பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரகம் மற்றும் மோட்டார் ஆயுதங்களைக் கொண்டு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. இதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close