எப்-16 போர் விமானத்ததை பயன்படுத்தவில்லை: பாகிஸ்தான் ராணுவம் 

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 08:54 am
we-used-jf-17-not-f-16-to-target-indian-aircraft-says-pakistan-military

இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த எப்-16 போர் விமானத்ததை பயன்படுத்தவில்லை எனவும், ஜேஎப்-17 ரக விமானங்களைத்தான் பயன்படுத்தினோம் எனவும் பாகிஸ்தான் ராணும் கூறியுள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கிய அடுத்த, இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதற்கு பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானத்தை பயன்படுத்தியிருந்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது.  ஆனால், இதனை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. 

இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை எனவும், சீனாவுடன் இணைந்து தயாரித்த ஜேஎப்-17 ரக விமானங்களைத்தான் பயன்படுத்தினோம் எனவும், பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் அளித்துவிட்டதாகவும்,  தற்காப்புக்கு எது சரியோ, அதை நாங்கள் செய்வோம் எனவும் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close