பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை !

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 07:50 am
2-terrorist-killed-in-jammu-kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுகொல்லப்பட்டனர்.

பட்காம் அருகேயுள்ள சட்சு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, சண்டை நீடித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close