சாலை விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Mar, 2019 09:14 am
road-accident-8-person-dead-in-up

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியில், யமுனா விரைவுச் சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close