ராகுல் பங்கேற்ற பேரணியில் விபத்து: செய்தியாளர்கள் காயம்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 03:17 pm
rahul-rally-journalists-injured

வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பேரணியில்  தடுப்பு உடைந்து விழுந்ததில் 3 செய்தியாளர்கள் காயமடைந்ததனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பேரணியில்  தடுப்பு உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  3 செய்தியாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை ராகுல் காந்தி இன்று தாக்கல் செய்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close