பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ள பிரபல நடிகர்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 10:15 pm
popular-actor-to-campaign-for-the-bjp

’பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்தில் மோடியாக நடித்துள்ள விவேக் ஓபராய், குஜராத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close