ஜாலியன் வாலாபாக் படுகொலை; இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு!

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 08:13 am
jallianwala-bagh-massacre-100-years-is-complete-today

ஜாலியன் வாலாபாக் படுகொலை  நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததாகவும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஜாலியன் வாலாபாக் படுகொலை  நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.

1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆங்கியேலயர்களின் அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close