ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தில் பிரிட்டன் இங்கிலாந்து அதிகாரிகள் மரியாதை 

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 09:00 am
uk-authorities-respected-the-jallian-walabagh-memorial

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி நினைவிடத்தில் இங்கிலாந்து அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நினைவிடத்தில் பிரிட்டன் தூதர் டோமினிக் உள்ளிட்ட இங்கிலாந்து அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close