ஐதராபாத்தில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதி கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 06:15 pm
nia-conducts-raids-in-hyderabad-arrests-one-with-alleged-isis-links

ஆா்எஸ்எஸ் தலைவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். 

ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ விற்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கிங்ஸ் காலனிக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்குள்ள 8 வீடுகளில் சோதனை நடத்தினா். இந்நிலையில், அங்கிருந்த வீடு ஒன்றிலிருந்து தீவிரவாதி ஒருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவா் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளா் தாஹிா் என்பதும், அவாிடம் நடத்திய விசாரணையில்,டெல்லியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவரை கொலை செய்ய தாஹிர் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close