ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனைக்குத் தடை!

  ராஜேஷ்.S   | Last Modified : 27 Apr, 2019 08:04 pm
johnson-johnson-should-not-sell-baby-shampoo

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதச அரசுகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

மேலும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பேபி ஷாம்பு பாட்டில்களை அகற்ற வேண்டுமென்றும் கடித்ததில் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்டவை கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதால், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்த  நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close