லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

  முத்து   | Last Modified : 30 Apr, 2019 02:39 pm
lottery-chancellor-martin-it-raid

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ள மார்ட்டின் வரிஏய்ப்பு செய்ததாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் 22, சென்னையில் 10, கொல்கத்தாவில் 18, மும்பையில் 5, டெல்லியில் 3 இடங்களிலும், ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி, காங்டாக், ராஞ்சி, லூதியானாவில் தலா ஒரு இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த மார்ட்டினை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close