ஃபனி புயலில் பறந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் மேற்கூரை !

  ஸ்ரீதர்   | Last Modified : 03 May, 2019 04:46 pm
cyclone-pummels-aiims-bhubaneswar-building-hostel-roof-torn-off-on-video

ஒடிசாவை மிரட்டி வரும் ஃபனி புயல் புவனேஸ்வரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் சேதப்படுத்தி உள்ளது. 

ஃபனி புயலால் வீசிய பெரும் காற்றில், மருத்துவனையின் தண்ணீர் தொட்டிகள், கூரைகள் காற்றில் பறந்து சென்றன. 

நிலைமை தீவிரம் அடைந்ததை உணர்ந்த எய்ம்ஸ் நிர்வாகம் அனைத்து நோயாளிகள், பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளது. 

ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை அசுர காற்றால் வானில் பறந்து சென்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close