ஒடிஷாவுக்கு உ.பி. ரூ.10 கோடி, சத்தீஸ்கர் ரூ.11 கோடி நிதி அறிவிப்பு

  முத்து   | Last Modified : 05 May, 2019 10:36 pm
up-rs-10-crore-chhattisgarh-rs-11-crore-fund-to-oddisha

ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷாவுக்கு  உத்தரபிரதேச அரசு சார்பில் ரூ. 10 கோடியும், சத்தீஸ்கர் அரசு சார்பில் ரூ.11 கோடியும் நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா முதல்வரின் புயல் நிவாரண  நிதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதேபோல், ஒடிஷா முதல்வரின் புயல் நிவாரண  நிதிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா மாநிலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளிப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close