சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 02:27 pm
results-of-cbse-10th-class-examination-at-3-pm

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. cbse.results.nic.in,cbse.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பிப்ரவரி 2 முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத்தேர்வை நாடு முழுவதும் 27 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close