இளம் நண்பர்களே உங்களால் பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 07:00 pm
pm-modi-wishes-to-10th-cbse-passed-students

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்து செய்தியில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற இளம் நண்பர்களே உங்களால் பெருமைப்படுகிறேன். தேர்ச்சி பெற்ற இளம் திறமையாளர்கள், மூத்தவர்களாகிய எங்களை தொடர்ந்து பெருமை கொள்ளுமளவக்கு வாழ்வில் முன்னேற்றத்தை அடைய  வேண்டும். மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close