ஐசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது

  முத்து   | Last Modified : 07 May, 2019 04:02 pm
icse-exam-results-released

நாடு முழுவதும்  ஐசிஎஸ்இ பாடத்திட்டதின் கீழ் நடைபெற்ற 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் www.cisce.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 28-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close