டெல்லியில் நாளை அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை

  முத்து   | Last Modified : 11 May, 2019 04:38 pm
metro-service-early-morning-from-delhi

டெல்லியில் நாளைல நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவை அதிகப்படுத்தும் வகையில் அதிகாலை முதல், அதாவது நாளை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 30 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆறாம் கட்ட மக்களவை தேர்தலில் நாளை டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close