ரூ.3,399.33 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம்

  முத்து   | Last Modified : 11 May, 2019 05:06 pm
rs-3-399-33-crore-money-seized-election-commission

மக்களவை தேர்தலை முன்னிட்டு நடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.3,399.33 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.949.03 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ரூ.420.94 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close