நாட்டை துண்டாடும் விதத்தில் பேசுவதா? : கமலுக்கு பிரபல நடிகர் கேள்வி

  முத்து   | Last Modified : 13 May, 2019 06:50 pm
do-not-talk-to-kamal-s-country-popular-bollywood-actor

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசியது ஏன் என்று பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என  கமல்ஹாசன் கூறியிருக்கலாம். ஆனால், இந்து என குறிப்பிட்டு பேசியது ஏன்?. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அவ்வாறு பேசினீர்களா?. கலையை போல் தீவிரவாதத்திற்கும் மதமில்லை. சிறந்த கலைஞரான  நீங்கள்  நாட்டை துண்டாடும் வகையில் பேச வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 13, 2019

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close