இதுவரை ரூ.3439.38 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்; தமிழகம் முதலிடம்

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 07:41 pm
rs-3439-38-crore-is-money-goods-confiscation-tamil-nadu-topped

நாடுமுழுவதும் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.3439.38 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் இதுவரை ரூ.950.08 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற பறக்கும்படை சோதனையில் பணம் மட்டும் ரூ.227.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close