ஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

  முத்து   | Last Modified : 18 May, 2019 05:39 pm
144-in-the-yenam-district-today

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 29-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறிசெயல்படுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் அலுவலர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close