அமைதியான முறையில் தேர்தலை நடத்துங்க: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 08:50 pm
make-peace-of-mind-mamata-banerjee-s-assertion

மேற்குவங்கத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென   தேர்தல் ஆணையத்திற்கு மேற்கவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மேற்குவங்கத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். நடுநிலையோடு ஆளும் தரப்பினரின் குறுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று  மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் வன்முறை வெடித்த நிலையில் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close