புற்றுநோய்க்கான 9 மருந்துகளின் விலை குறைப்பு

  முத்து   | Last Modified : 19 May, 2019 05:34 pm
drecresed-cost-of-9-drugs-for-cancer

புற்றுநோய்க்கான 9 மருந்துகளின் விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கிட்டத்தட்ட 90% வரை குறைத்துள்ளது. 

மத்திய வேதித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும், என்பிபிஏ எனப்படும் தேசிய மருந்துகள் விலை  நிர்ணய ஆணையம் விலையை குறைத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் கீமோதெரபி இஞ்சக்சன் உள்ளிட்ட 9 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 2 முறை, புற்றுநோய்க்கான மருந்துகளின் விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close