மக்களவைத் தேர்தல்: மாலை 6 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு!

  முத்து   | Last Modified : 19 May, 2019 07:24 pm
lok-sabha-election-polling-for-6-pm

59 தொகுதிகளுக்கான 7-ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சராசரியாக 60.21% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

பீகார் - 49.92% 

ஹிமாச்சல் பிரதேசம் - 66.18% 

ஜார்கண்ட் - 70.5% 

மத்திய பிரதேசம் - 69.38% 

பஞ்சாப்- 58.81% 

உத்திர பிரதேசம் - 54.37 % 

மேற்கு வங்காளம்  - 73.05%  

சண்டிகர் - 63.57% 

 

newstm.in  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close