பொக்ரானில் வெடிகுண்டு சோதனை....வெற்றி வெற்றி...!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 07:27 pm
bomb-explosion-in-pokhran-success-wins

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு சோதனை வெற்றி அடைந்தது. 

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 30 கிலோ மீட்டர் இலக்கை  நோக்கி செலுத்தி வெடிகுண்டு சோதனை, நவீன வெடிகுண்டு சோதனை பாதுகாப்பு துறையால் இன்று  நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 30 கிலோ மீட்டர் இலக்கை துல்லியமாக தாக்கியது. இதையடுத்து, இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close