உதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 06:46 pm
smriti-irani-carrying-the-assistant-s-body

அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் உடலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சுமந்து சென்றார். 

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக அமேதியில் செயல்பட்ட பரூலியா கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திரா சிங் என்பவரை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஸ்மிரிதி இரானியின்  நெருங்கிய ஆதரவாளரான சுரேந்திர சிங் அவரது     தேர்தல் பணிகளையும் கவனித்து வந்தார். 

இந்த நிலையில், தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அவரின் உடலை சுமந்து சென்றார். 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close