ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும் : பிரதமருக்கு சுவாமி கடிதம்

  ராஜேஷ்.S   | Last Modified : 02 Jun, 2019 07:24 pm
the-ramar-temple-should-be-built-immediately

அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்டக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், "அயோத்தியில் ராமர் கோயிலை உடனே கட்ட வேண்டும். அங்கு அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட பயன்படுத்த வேண்டும். ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க, அதன் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close