ஒரே நாடு; ஒரே மின்சார வினியோக திட்டம் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2019 11:34 am
one-nation-one-power-supply-scheme

பார்லிமென்ட்டில் பட்ஜெட் உரையை வாசித்து வரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் நாட்டின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில், ஒரே நாடு ஒரே மின்சார வினியோக திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார். 

இதன் மூலம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான மின் வினியோகம் செய்ய முடிவதுடன், அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் கிடைப்பதோடு, மின் வினியோகம் பரவலாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close