கனமழையால் வெள்ளப் பெருக்கு: 50 கிராம மக்கள் தத்தளிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 04:28 pm
heavy-rain-fall-and-flood-in-west-bengal

மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் பெய்து வரும் கனமழையால், அஜய் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நதிக்கரையை ஒட்டியுள்ள, 50 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அஜய் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிர்பூம் மாவட்டத்தில் இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள 50 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close