ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து 2 பேர் பலி, 23 பேர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 09:07 pm
2-dead-23-injured-in-giant-grenade-crash-in-ahmedabad

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்து இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close