பார்லிமென்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை 

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 08:15 pm
ban-for-plastic-in-parliament

மறுசுழற்சி செய்யமுடியாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பார்லிமென்ட் வளாகத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்றிலிருந்தே அமலுக்கு வந்தது. 

பார்லிமென்ட் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மறுசுழற்சி செய்யமுடியாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பார்லிமென்ட் வளாகத்திற்குள் பயன்படுத்த தடை விதித்து பார்லிமென்ட் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை இனி பார்லிமென்ட் வளாகத்திற்குள் எடுத்து செல்ல முடியாது. இந்த தடை உத்தரவு இன்று முதலே அமலுக்கு வந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close