அதிரடி காட்டிய ராணுவம்: அடங்கிப்போன பாகிஸ்தான் 

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2019 10:45 pm
ceasfire-ciolation-at-kashmir-valley

ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடித்து மீறி இன்று தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கவே, பாக்., படைகள் பின் வாங்கின. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படை எல்லை மீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள், குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தியதால், பாக்., படை மிரண்டு போனது. தொடர்ந்து அவர்கள் ஓயும் வரை நம் படைகள் தாக்குதல் நடத்தியதால், பாக்., ராணுவம் பின் வாங்கியது; தாக்குதலையும் நிறுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close