டெல்லியில் தொடரும் மோட்டார் திருட்டு!!

  அபிநயா   | Last Modified : 20 Oct, 2019 01:04 pm
delhi-man-allegedly-robbed-of-iphone-bicycle

டெல்லி பிரதேத்தில், அதிகாலை நேரத்தில், சைக்கிளில் சென்ற இளைஞரின் சைக்கிளையும், ஐ-போனையும் திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லி பிரதேசத்தில், நிஷாந்த் சிங்(24) என்ற இளைஞர், காலை 5.30 மணியளவில், சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ப நபர்கள் அவரை தாக்கி, அவரின் விலையுர்ந்த சைக்கிளையும், ஐ-போனையும் திருடிச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் டெல்லி போலீசார். 

கடந்த சில நாட்களாக இந்திய தலைநகரமான டெல்லியில் இவ்வகையான திருட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம், பிரதமர் மோடியின் சகோதரர் மகளான தமயந்தியின் முக்கிய ஆவணங்கள் உள்ள கைப்பையையும் பைக்கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close