ஐஎஸ்ஐ-யின் பெண் உளவாளியிடம் உறவாடிய ராணுவ அதிகாரி: அறிக்கை தாக்கல்!!!

  அபிநயா   | Last Modified : 24 Oct, 2019 04:09 pm
coi-report-against-armyman-for-being-honeytrapped-by-suspected-isi-agent

பஞ்சாப் ரெஜிபண்ட் வீரர், ராணுவ குடும்பத்தை சேர்ந்த பெண் போல நாடகமாடிய ஐஎஸ்ஐ பெண் உளவாளியிடம் கடந்த நான்கு மாதங்களாக முகநூல் வழி உரையாடி வருவதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் ரெஜிபண்ட் வீரரான சுர்ஜித் சிங், ஜம்மு காஷ்மீர் கராச்சி நகரில் வசிக்கும் இந்திய ராணுவ குடும்பத்தை சேர்ந்த பெண் என்று பொய்கூறி முகநூலில் அறிமுகமாகிய, ஐஎஸ்ஐ பெண் உளவாளியிடம் கடந்த நான்கு மாதங்களாக உரையாடி வந்த நிலையில், அவர் மீது விசாரணை மேற்கொள்ளுமாறு பீகார் ஜார்கண்ட் ராணுவ அலுவலகம், மத்திய கமான்ட் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பீகார் மாநில தன்பூர் நகரில் பணியாற்றி வந்த பஞ்சாப் ரெஜிபண்ட் வீரரான சுர்ஜித் சிங், ராணுவ அலுவலகத்தின் முன்பு நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் முகநூலில் பதிவிட்டிருப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close