புதிய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்!!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 06:39 pm
ready-to-work-with-new-srilankan-government-external-affairs-ministry

இலங்கை : தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதிவியேற்றுள்ளதை தொடர்ந்து, இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதியேற்று கொண்டார். இவரது சகோதரரான கோத்தபயா ராஜபக்சே இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, இலங்கையின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை நல்ல முறையில் நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக பேச்சாளர் ரவீஷ் குமார் , புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close