70வது ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்!!!

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 12:28 pm
70th-year-constitution-day-celebration

கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அதன் 70வது ஆண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தின் மத்திய மண்டப்பத்தில் வைத்து கொண்டாடப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 70வது ஆண்டு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு சந்திப்பில் இன்று உறையாட உள்ளனர். 

இந்த சிறப்பு தினத்தை கொண்டாடுவதற்காக, வீடியோ கான்ப்ரன்சிங் மூலம், டிஜிட்டல் கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close